இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. திவ்யா பாரதி..!

post-img

பிரபல இளம் நடிகை வெளியிட்டுள்ள பிரபல இளம் நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆனவர் நடிகர் திவ்யா பாரதி.

Divya Bharathi

Divya Bharathi

 

பேச்சுலர் திரைப்படத்திற்கு பிறகு மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கடந்த 1992 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். தற்போது 30 வயதாகும் விவரத்தினுடைய பள்ளி பருவத்திலேயே தன்னுடைய தந்தையை இழந்தவர்.

Divya Bharathi
 
திவ்யா பாரதியின் தாய் தான் இவரை வளர்த்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் பொழுது பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கல்லூரி காலங்களில் மாடலிங் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.
 

அதன் காரணமாக மாடலிங் துறையில் பிஸியாக இயங்கி வந்த இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில், ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த பேச்சலர் திரைப்படத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.

Divya Bharathi

Divya Bharathi

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Divya Bharathi

Divya Bharathi

மாடலிங் சினிமா என பிசியாக இருந்தாலும் கூட வீட்டில் இருக்கும் பொழுது தன்னுடைய செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காக தனியாக நேரம் ஒதுங்குகிறார் அம்மணி.

Divya Bharathi

Divya Bharathi

பேச்சிலர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது. இவருடைய கவர்ச்சியான இளைஞர்களை அலுவலக படுத்திய இவருக்கு மீண்டும் மீண்டும் ரசிகர் பட்டாளம் பெருகிக்கொண்டிருக்கிறது.

Related Post