இதையடுத்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே எனப் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
நடிகை சிம்ரன் கடந்த 2003 -ம் ஆண்டு தீபக் வாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன் உள்ளார். தற்போது இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசனுடன் உறவில் இருந்ததாக பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.