பிக் பாஸ் ஷிவானியா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

post-img

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மகிவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, ரெட்டை ரோஜா போன்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

PHOTOS: பிக் பாஸ் ஷிவானியா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷிவானி, வெள்ளித்திரையில் கலக்கவேண்டும் என்ற ஆசையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் கலகலக்க விளையாடியுய ஷிவானி, தனது சக போட்டியாளரான பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இந்த கிசுகிசுவினால் தான் ஷிவானி மிகவும் பிரபலமானார்.

PHOTOS: பிக் பாஸ் ஷிவானியா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

பிக் பாஸ் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட ஷிவானிக்கு நினைத்தது நிறைவேறியது. ஷிவானிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கெடுக்க, பட வாய்ப்புகளும் தேடி வந்தது.

PHOTOS: பிக் பாஸ் ஷிவானியா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சமூகவலைத்தளங்ககளில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.

PHOTOS: பிக் பாஸ் ஷிவானியா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இந்தநிலையில் சமீபத்தில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில்  இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PHOTOS: பிக் பாஸ் ஷிவானியா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Related Post