நிகிலா விமல்-ஆ இது..? – வைரல் போட்டோஸ்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

post-img

இவரது தந்தை பெயர் விமல் பவித்ரன் ஆகும் தாயாரின் பெயர் விமலா தேவி ஆகும் நடன கலை இயக்குனர் ஆவார். எனவே நிகிலா விமல் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியம் குச்சிப்புடி கேரளா நடனம் தனிமனித நடிப்பு போன்றவற்றை கற்றுத் தெரிந்தவர்.

 
நிகிலா விமல்
Nikila Vimal

இவரை 2016 ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பினை முடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பாக்யதேவதா என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மலையாள படங்களில் அதிக படங்களில் நடித்து வந்த இவர் மலையாள சினிமாவில் அனைவராலும் குணசத்திர வேடங்களில் கதாநாயகியாகவும் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

 
நிகிலா விமல்
Nikila Vimal

இந்த 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 

இந்த படத்தில் இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற உன்ன போல ஒருத்தர நான் என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக பேசப்படும் பாடல் ஆகும்.

இந்த படம் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சசிகுமார் உடன் இணைந்து கிடாரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நிகிலா விமல்
Nikila Vimal

இன்று இன்று தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த இவர் அரவிந்த்தண்டு அதீதர்கள், நான் பிரகாசன், மேரா நாம் ஷாஜி, போன்ற இவர் நடித்த அனைத்து மலையாள படங்களும் வெற்றி அடைந்தன அதனை தொடர்ந்து அவ்வப்போது தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்திருந்தார் தம்பி படத்தில் 2019 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

 
 

இந்த படத்தை ஜித்து ஜோசப் இயக்கியிருந்தார் இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் இரு மொழிகளிலும் வெளியானது.

நிகிலா விமல்
Nikila Vimal

இப்பொழுது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளுடன் நடித்து வரும் விமலா அவ்வப்போது சோசியல் மீடியா பக்கம் எட்டிப் பார்ப்பது வழக்கம் அதன்படி தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மாடர்னாகவும் காட்சி தரமான ஆடைகளை அணிந்தும் ரசிகர்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் கமாண்டுகளையும் போட்டு வருகின்றனர் .

Related Post