மேலும் இந்த பாரம்பரிய உடையில் இவரது மேனி அழகை பார்த்து பக்குவம் இல்லாத அனைவரும் பக்காவாக அதை ரசித்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக மாறிவிட்டது.
அவர்களின் மனதை சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் எந்த ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் அவர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது என்று கூறலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் தனது வாழ்க்கையில் இலக்கே இல்லாமல் எனது பயணம் நடந்திருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது அற்புதமான பங்களிப்பை வெளிப்படுத்திய இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.
இதனையடுத்து சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்க கூடிய இவர் மிகச்சிறந்த கடின உழைப்பாளி. இந்த வகையில் அண்மையில் வெளி வந்த தெய்வ மச்சான் திரைப்படத்தை விமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவருக்கு திரை பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அதை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து பரபரப்பை ஏற்பட்டுவிட்டது என்ற கூறலாம். அந்த அளவுக்கு இவர் கூடுதல் கிளாமரோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்திருக்கிறார்.
மேலும் இந்த போட்டோசுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை இவர் கேட்காமலேயே ரசிகர்கள் தந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது. நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.