படுக்கையை காட்சிகளில் நடிக்கு முன்பு இதை பண்ணுவேன்.. ரகசியம் உடைத்த மிருணாளினி ரவி..!

post-img


நாகரிகம் எவ்வளவு தான் வளர்ந்து இருந்தாலும் நடிகைகளுக்கும் கூச்ச சுபாவம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் நடிகை மிருணாளினி ரவி படுகையறை காட்சிகளில் நடிக்கும் முன்பு அது போன்ற விஷயத்தை செய்வதாக கூறி ரசிகர்களின் மத்தியில் கடுமையான ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறார்.
மிருணாளினி ரவி…
நடிகை மிருணாளினி ரவி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னால் டிக் டாக் செயலியின் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் பணி புரிந்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

 

தமிழ் திரைப்படங்களை பொருத்த வரை இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு முகவரியை அமைத்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் சாம்பியன், விஷாலின் எனிமி, சசிகுமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன், விக்ரம் நடிப்பில் வெளி வந்த கோப்ரா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது அசாத்தியமான நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.
இப்போது தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் இவர் தெலுங்கு, கன்னட படங்களில் செம பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் படு அக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார்.
அதுக்கு ரெடியாகி விடுவேன்..
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் படுக்கை அறை காட்சி மற்றும் ரொமான்ஸ் காட்சி, முத்த காட்சிகளில் எப்படி நடிப்பார் என்று கேட்டதற்கு தந்திருக்கும் விளக்கம் பலரும் பாராட்டும் வகையில் உள்ளது.

 

மேலும் இவர் படுக்கையறை காட்சி, ரொமான்ஸ் காட்சி முத்த காட்சி என்று ஏதாவது ஒரு காட்சியை படப்பிடிக்க வேண்டும் என்று கூறினாலே பதட்டமாகி விடுவதும், உள்ளுக்குள் ஒரு பயம் எழுவதும் இவருக்குள் நடக்குமாம்.
எனினும் எதையெல்லாம் நினைத்து பயந்து வருத்தப்பட்டு வந்தால் ஒரு பலனும் இல்லை. இதையெல்லாம் கடந்து தான் நடிகையாக பயணப்பட வேண்டி உள்ளது என்ற உண்மையை திரும்பத் திரும்ப இவர் நினைத்துக் கொள்வதின் மூலம் அந்த பயத்தில் இருந்து சில நிமிடங்களில் விடுபட்டு எந்த கேரக்டராக இருந்தாலும், அதை பக்குவமாக செய்து முடிக்க தயாராகி விடுவேன் என்று கூறி இருக்கிறார்.
எனவே அது போன்ற படுக்கையறை காட்சிகளில் நடிக்க இவருக்கு தயக்கம் ஏற்பட்டு இருந்தாலும், அதையும் தாண்டி முன்னணி நடிகையாக மாற வேண்டிய ஆசை இருப்பதால் அந்தக் காட்சிகளுக்கு மனதளவில் தயாராகி விடுவேன் என்று கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் எந்தத் துறையில் வேலை செய்தாலும் உண்மையான அர்ப்பணிப்பு இருக்கக்கூடிய பட்சத்தில் தான் நாம் அந்த துறையில் வெற்றி அடைவதோடு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இவரது நிலை தெளிவாக உணர்த்தி உள்ளதாக கூறுகிறார்கள்.
எனவே இது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடிய ஒவ்வொரு நடிகையும் அவர்கள் திரையுலகில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் அதுபோன்ற காட்சிகளை குதர்க்கமாக விமர்சன செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 

 

Related Post