சீரியல் நடிகை சரண்யா தனது கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Courtesy: instagram
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சரண்யா. சீரியலில் அறிமுகமாவதற்கு முன் தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து.
Courtesy: instagram
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் ரோஜா, ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கடத்தப்பத்திரத்தில் நடித்து சின்னத்திரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினர்.
Courtesy: instagram
குறிப்பாக ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகி சின்னத்திரை நடிகைகளில் முக்கிய நடிகையாக வலம் வந்தார். சின்னத்திரையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான நடிகையாக தனது நடிப்பினால் ஈர்த்து வந்தார்.
Courtesy: instagram
சீரியலில் பிஸியாக கலக்கி வந்த சரண்யா, தான் கல்லூரி படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் சரண்யா அமுதனை திருமணம் செய்து கொண்டார்.
Courtesy: instagram
திருமணத்திற்கு பின்னும் சீரியலில் பிஸியாக இருந்த சரண்யா தற்போது சீரியலை விட்டே விலகி இருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் செம ஜாலியாக இருக்கும் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Courtesy: instagram
கணவருடன் ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். நெட்டிசன்களோ "உங்க கணவருடன் ஓவர் ரோமஸ் பண்ணதிங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சரண்யா தனது கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் சில அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.