ஜெயிலர், ஜவான் என செப் 7 & 8ல் வெளியான தியேட்டர் - ஓடிடி படங்களின் முழு லிஸ்ட் !

post-img

ஜெயிலர், ஜவான் என செப் 7 & 8ல் வெளியான தியேட்டர் & ஓடிடி படங்களின் முழு லிஸ்ட் இதோ இங்கு உள்ளன. செப்டம்பர் மாத இரண்டாம் வாரத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஓடிடி ஸ்ட்ரீமிங் படங்கள் மற்றும் நேரடி தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்களின் லிஸ்ட் மற்றும் முழு தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர், ஜவான், நூடுல்ஸ், தமிழ்க்குடிமகன் என பல திரைப்படங்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.

ஜவான்

ஜவான் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்.

ஜெயிலர் - அமேசான் பிரைம் வீடியோ

ஜெயிலர் - இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & திரில்லர்.

லவ் - ஆஹா தமிழ்

லவ் - இயக்குனர் ஆர் பி பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ஆர் பி பாலா தனது ஆர் ...

தமிழ்க்குடிமகன்

தமிழ்க்குடிமகன் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு ...

ரெட் சாண்டல்

ரெட் சாண்டல் - இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, ராமச்சந்திர ராஜு, மாரிமுத்து என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பார்த்த ...

துடிக்கும் கரங்கள்

துடிக்கும் கரங்கள் இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் விமல், மிஷா நரங் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ...

நூடுல்ஸ்

நூடுல்ஸ் - இயக்குனர் அருவி மதன் இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் ...

அங்காரகன்

அங்காரகன் - இயக்குனர் மோகன் தச்சு இயக்கத்தில் சத்யராஜ், ஸ்ரீபதி, நியா சங்கரத்தில் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப் ...

Related Post