பீச்சில் குட்டி டவுசருடன் குட்டி நயன்தாரா அனிகா சுரேந்திரன் கொடுத்த அசத்தல் போஸ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது குமரியான பின்னர் ஹீரோயினாக சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகை நயன்தாராவுக்கும், அஜித்துக்கும் ரீல் மகளாக நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.