சொல்லப்போனால், இளம் வயதில் இருந்ததை விட இப்போ தான் என்னை நான் அதிக கவர்ச்சியாக உணருகிறேன். இந்த உணர்ச்சி குறைவதே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை சொல்வதற்கு எனக்கு கூச்சமே இல்லை என்று கூறி அத்து மீறி அழகை கட்டவிழ்த்து காட்டி வருகிறார் நடிகை கிரண் [Kiran] இதையே ஒரு பிழைப்பாக தற்போது நடத்தி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.
எது எதற்கோ சட்டங்கள், திட்டங்கள் வருகின்ற வேளையில் இவரை போல இன்ஸ்டால் பக்கத்தில் மட்டுமல்லாமல் தனக்கு என்று ஒரு செயலியை உருவாக்கி அதில் பலான படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு தடை இல்லையா என்று கேட்கக் கூடிய அளவிற்கு தான் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.
ஆண்டியான பின்னும் எதற்கு இப்படி என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தாலும் அதை பற்றி எல்லாம் சற்று கூட கவலைப்படாமல் எடுக்கின்ற காரியத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தனது மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி அதை பணம் பண்ணுகின்ற கிரண் போன்ற நடிகைகளை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
தென்னிந்திய மொழிகளில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர் தமிழ் திரை உலகில் சியான் விக்ரமோடு இணைந்து நடித்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் இந்தப் படத்தில் ஓ போடு பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை பார்த்து பட்டிதொட்டி எல்லாம் அதிர்ந்தது என்று கூறலாம். அந்த அளவு தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பல திரை வாய்ப்புகளை பெற்றார்.
இதனை அடுத்து நம்பர் ஒன் ஹீரோயினியாக மாறிவிடுவார் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. தீடிர் என இவரது மார்க்கெட் சரிந்ததின் காரணத்தால் ஐட்டம் பாடல்களை கூட ஆட தயாராகி அந்த வேலையிலும் ஈடுபட்டார்.
எனினும் இவரது பாட்ஷா பலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் உடல் எடை அதிகரித்து சினிமா வாய்ப்பே இல்லாமல் போனது.
எனினும் அதைப் பற்றி கவலைப்படாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இது போன்ற போட்டோஸை வெளியிட்டு தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தையே வைத்திருக்கும் இவருக்கு இதன் மூலம் அதிக அளவு வருவாயும் வந்து சேருகிறது என்பது தெரியவந்துள்ளது.
ரசிகர்கள் விட்ட குறையோ தொட்ட குறையோ இவ போட்டோஸ் எப்போதும் போட்டாலும் நாங்கள் ஆஜர் ஆகிவிடுவோம் என்று சொல்லும்படி தான் இவரது போட்டோக்களுக்கு அதிக லைக்களை கொடுத்து இன்னும் இவரை ஆதரித்து வருகிறார்கள்.