இன்ஸ்டாவில் தொடை தெரிய பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த ஹன்சிகா!

post-img

பல வெற்றிப் படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது நீண்ட கால நண்பரான சோஹைல் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.

என்ன திருமணம் ஆனாலும், ஹன்சிகா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோசூட்டுகளை எடுத்து வெளியிடுவார். அப்படி தான் சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாவில் ஒற்றைத் தோள்பட்டை மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த கருப்பு நிற உடையில் ஹன்சிகா பல செக்ஸியான போஸ்களை கொடுத்திருந்தார். அதுவும் இந்த உடையானது தை-ஹை ஸ்லிட் கொண்டதால், இவரது முழு தொடையும் நன்கு தெரியுமாறு இருந்தது. அதோடு இந்த கருப்பு நிற உடையானது ஒற்றை தோள்பட்டையுடன் வயிற்றில் கட்அவுட் இருந்தது.


மேலும் இந்த கருப்பு நிற உடைக்கு ஹன்சிகா கழுத்து, காதுகளில் எந்த ஆபரணமும் அணியாமல், ஒரு கையில் மட்டும் கோல்டன் பிரேஸ்லெட் அணிந்திருந்தார். அதுவும் இந்த உடைக்கு பொருத்தமாக பிளாக் கிறிஸ்டியன் லூபவுட்டின் ஹீல்ஸ் அணிந்திருந்தது, இவரது கால்களை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.


ஹன்சிகா இந்த கருப்பு நிற தை-ஹை ஸ்லிட் கவுனிற்கு கன்னங்களில் பிளஷ் மற்றும் ஹைலைட்டரைப் பயன்படுத்தினார். இது தவிர மின்னும் பிங்க் நிற ஐஷேடோ மற்றும் கண்களுக்கு ஐலைனர் பயன்படுத்தி, உதட்டில் நியூட் நிற லிப் கிளாஸ் பயன்படுத்தியிருந்தார்.


ஹன்சிகா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், இந்த கருப்பு நிற தை-ஹை ஸ்லிட் உடை இவரது அழகை இன்னும் மேம்படுத்தி காட்டியது என்றே கூறலாம். உங்களுக்கு ஹன்சிகாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

Read more at: https://tamil.boldsky.com/fashion/hansika-motwani-in-a-black-slit-dress-039351.html?story=3

Related Post