கட்டம் போட்ட லுங்கியை முட்டிக்கு மேல் தூக்கி.. கௌரி கிஷன் குத்தாட்டம்..!

post-img

 
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரமாக நடித்திருந்தவர் நடிகை கௌரி கிஷன்.
இந்த திரைப்படத்தில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருந்த கௌரி கிஷன் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார்.

ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் யோகம் அனைவருக்கும் வாய்த்துவிடுவது கிடையாது. ஆனால், நடிகை கௌரி கிஷனுக்கு அது நடந்தது.

பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த கௌரி கிஷன் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பட வாய்ப்புகள் கூட கொடா உடல் எடையும் கூடி குண்டாக்கி போன இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
அதனை நடித்தும் காட்டி இருக்கிறார். வெப் சீரிஸ் களில் ஓரினச்சேர்க்கையாளராகவும் படுமோசமான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி.

சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவு செய்திருந்தார்., இதனால் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நீச்சல் உடையில் கூட நடிக்கவும் நான் தயாராக இருப்பதை பதிவு செய்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.

இந்நிலையில், கட்டம் போட்டால் லுங்கியை தூக்கிக்கொண்டு சட்டையை முடித்து கட்டிக் கொண்டு டப்பாங்குத்து குத்தும் கௌரி கிஷனின் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் 96 படத்தில் பார்த்த குட்டி ஜானுவா..? இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.
 

 

Related Post