நடிகை அனிகா சுரேந்திரன் பாவாடையை ஏற்றிவிட்டு தொடையைக் காட்டி ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். கத துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அனிகா, தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.
குறும்படங்கள்
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
கலக்கல் போட்டோ
சில குறும்படங்களிலும் நடித்துள்ள அனிகா, பல விருதுகளையும் பெற்றுள்ளார். குட்டிப் பெண்ணாக இருந்த அனிகா மளமளவென வளர்ந்து விட்டார். சமீப காலமாக முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.
அஜித்தின் ரீல் மகள்
அந்த வகையில் கலர் கலர் சேலையில் அவர் நடத்திய அசத்தல் போட்டோ ஷுட்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. அஜித்தின் மகளாக நடித்த குட்டிப் பெண்ணா இவர் என்று பிரமிக்கும் வகையில் இருந்தது அவருடைய போட்டோக்கள்.
குட்டி நயன்தாரா
செம க்யூட்டாக இருக்கும் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். இதனால் தான் ஷேர் செய்யும் போட்டக்களுக்கு கூட நயன்தாரா என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகிறார் அனிகா சுரேந்திரன்.
இடுப்பு தெரிய..
அவரது போட்டோ ஷுட்டுக்களை பலர் ரசித்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கிளாமர் தேவையா என விமர்சித்தும் வருகின்றனர். அண்மையில் இடுப்பு தெரிய கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி சமூக வலைதளங்களை திணறடித்தார்.
தொடை வரை ஏற்றி
இந்நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன் பாலத்தில் குத்த வச்சு அமர்ந்து பாவாடையை தொடை வரை ஏற்றிவிட்டுள்ளார். படு கிளாமராக இருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுத்து இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளனர்.