தமிழில் தெய்வமகள் என்ற சீரியலில் அண்ணியார்-ஆக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.
சமீபத்தில், இவருடைய மகளின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனை பார்த்த ரசிகர்கள், இனிமே நீங்க அண்ணியார் இல்ல, எங்க மாமியார் என்று ஜொள்ளு விட்டு வந்தனர்.
இந்நிலையில், தன்னை மாமியார் என்று அழைத்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்ச்சி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி சூட்டை கிளப்பியுள்ளார் அண்ணியார்.
மஞ்சள் வெயில் மாலையிலே..
பட்டாப்பட்டி டவுசர் மாதிரி பட்டாப்பட்டி பேண்ட்..
டைட்டான பேண்டில்.. லூஸ் ஆன இளசுகள்..
கார் பெருசு.. ஆனா.. ட்ரவுசர் சின்னது..
அடிக்கிற வெளியிலுக்கு இதமான டாப்ஸ்..
கடற்கரையில் அலப்பறை..