முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்.. ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

post-img

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.
வேலூரில் பிறந்து வளர்ந்த இவர் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டம் பெற்று அதன் பிறகு மாடலிங் செய்து சினிமா துறையில் இருந்த ஆர்வத்தினால் திரைத்துறையில் நுழைந்தார்.

முதல் படமே மேயாத மான் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் தேர்ந்தெடுத்து நடித்து மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் ரீச் ஆனார் என்று சொல்லலாம்.
அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிய தொடங்கியது. பில்லா பாண்டி, மகாமுனி, மூக்குத்தி அம்மன், நானே வருவேன், வாகன நிறுத்தமிடம் உள்ளிட்ட பல்வேறு பிற படங்களில் தனது கேரக்டரை அழுத்தமாக பதிவு செய்தார்.


மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பு மிகவும் ஹோமிலியாக பார்ப்பதற்கு கச்சிதமாகவும் தேவைக்கு ஏற்றபடி இருந்ததால் மக்களை வெகுவாக கவர்ந்து.

2017 ஆம் ஆண்டில் வெளிவந்த மேயாத மான் படத்தில் தான் அவரது நடிப்பு திறமை மக்கள் பார்த்து வியந்தனர். இந்த நடிகை எங்கேயோ போய்விடுவார் என மக்கள் பேசிக் கொண்டனர்.
அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஆனந்த விகடன் விருதையும் இந்துஜா பெற்றார் பின்னர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

அடுத்த படங்களில் நடித்து வரும் அவர் பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லியான தோற்றத்தில் நடிக்க வந்த போது லட்சணமான முக ஜாடையுடன் அடக்கமாக நடித்து வந்தார்.

அடுத்தடுத்து காலங்கள் போக்க போக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிக்கு தாராளம் காட்ட ஆரம்பித்தார்.
டூ பீஸ் உடைக்கு சம்மதம் தெரிவித்த இந்துஜா:


அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக வெப்சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் இந்துஜா ரவிச்சந்திரன் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 

Related Post