தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருடைய மார்க்கெட் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்ற நிலை தான். இந்நிலையில், தன்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பாலிவுட் திரை உலகிற்கு தற்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை தமன்னா.
பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் எந்த அளவுக்கு சர்ச்சையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்களோ..? அந்த அளவுக்கு அவர்களுடைய பிரபலம் கூடும். அவர்களுடைய சம்பளம் கூடும். அவர்களுடைய பட வாய்ப்புக் கூடும் என்பது எழுதப்படாத விதி.
சர்ச்சையில் சிக்கினால் தான் புக்கிங்
ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டு இருப்பார்கள் பாலிவுட் நடிகைகள். அப்போதுதான் அவர்களுடைய பெயர் செய்தி ஊடகங்களில் அடிபடும் அதன் மூலமாக பட வாய்ப்புகளும் கூடும். இது பாலிவுட் திரை உலகில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை.
இந்நிலையில், நடிகை தமன்னாவும் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அங்கே விஜய் வர்மா என்ற நடிகரை காதலித்து வருகிறார் என்று கிசுகிசுக்கள் பரவி வருகின்றது.
அவருடன் சேர்ந்து கொண்டு டேட்டிங் செல்வது, நைட் பார்ட்டிகளில் லிப் லாக் செய்வது, ஒன்றாக இரவு நேரங்களில் ஊர் சுற்றுவது என நடிகை தமன்னா தன்னுடைய காதலை கொண்டாடி வருகிறார்.
காதலனுடன் தமன்னா
அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றன. ஆனால், இது குறித்து நடிகை தமன்னாவோ நடிகர் விஜய் வர்மாவோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னுடைய பட வாய்ப்பு உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே நடிகை தமன்னா இப்படியான காதல் கிசு கிசுக்களை தன்னை சுற்றி பரவி விட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மீண்டும் மேலாடை துறந்து..
இது ஒரு பக்கம் இருக்க தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் மேலாடை இன்றி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா என்று கூறுகிறார்கள். ஏற்கனவே பாகுபலி முதல் பாகத்தில் நடிகை தமன்னா மேலாடை இல்லாமல் நடித்திருப்பார்.
ஆனால் அந்த காட்சிகளை மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு நுட்பமாக கையாண்டு இருப்பார் படத்தின் இயக்குனர். ஆனால், தற்பொழுது பாலிவுட் திரைப்படத்தில் மேலாடையை துறந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா என்று கூறப்படுகிறது.
இதற்காக கோடிகளில் நடிகை சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக இப்படியுமா இறங்கி வருவார்கள் என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு பாட்டு என்றாலும் ஓ.கே தான்..
மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்றாலும் நடனமாட தயாராக இருப்பதாக நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.