நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா?

post-img
நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகருமான பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
Courtesy: instagram
PHOTOS: நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ..
 
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபு தேவா. தனது அசத்தலான, தனித்துவமான டான்ஸ் ஸ்டேப் மூலம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களாலும், திரை துறையினராலும் கொடாடப்பட்டார். 
Courtesy: instagram
PHOTOS: நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ..
 
1986 ஆம் ஆண்டு வெளியான மௌன ராகம் திரைப்படத்தில் பனிவிழும் இரவு என்ற பாடலுக்கு நடன இயக்குநராக தமிழ் சினேம்வில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அக்னி நட்சத்திரம், அதிகாரி, இதயம் உள்ளிட்ட பட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். 
Courtesy: instagram
PHOTOS: நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ..
 
நடன இயக்குநராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிரபு தேவா, ஹீரோவாகவும் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டு இந்து என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து பிரபு நடித்த காதலன் திரைப்படம் செம ஹிட்டானது. 
Courtesy: instagram
PHOTOS: நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ..
 
தொடர்ந்து நடன இயக்குனர், ஹீரோ, திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் போன்ற துறையிலும் தனது தனித்துவமான திறமையை பிரபு தேவா வெளிக்காட்டி வருகிறார். இவர் ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் ரமலதாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொள்வார் என்று பல கிசுகிசுக்கள் வர தொடங்கின ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 
Courtesy: instagram
PHOTOS: நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ..
 
அதன்பின்னர் மும்பையில் வசித்து வந்த பிரபு தேவா பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.  
Courtesy: instagram
PHOTOS: நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியை பாத்துருக்கீங்களா? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ..
 
இந்த நிலையில் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவி ஹிமானி சிங்கின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது பிரபு தேவாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
Related Post