நீ என்னமா பாத்ரூம் டவலை கட்டிக்கிட்டு வந்திருக்க.. வரம்பு மீறும் ஹனிரோஸ்..!

post-img

 
நடிகை ஹனி ரோஸ் பாத்ரூம் தவளை கட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு பொதுவெளியில் தோன்றியிருக்கிறார்.
எடுப்பான முன்னழகு பிரம்மாண்டமான பின்னழகு என ரசிகர்களின் கண்களை காந்தம் போல இழுக்கும் அழகுகளை கொண்டுள்ள நடிகை ஹனி ரோஸ் கடை திறப்பு விழாக்கள் என்றால் முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார்.


கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

கடை திறப்பு விழாக்களின் பொழுது ரசிகர்களின் கண்கள் முழுதும் அவருடைய பின்னழகின் மீது தான் இருக்கிறது என்பதை இணையத்தில் வெளியாகும் வீடியோக்களை பார்த்தாலே தெரியும்.

பிரம்மாண்டமான பின்னழகை கொண்டிருக்கும் நடிகை ஹனிரோஸ் அதனை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிவதில் கெட்டிக்காரியாக இருக்கிறார்.


 ரசிகர்கள் வியப்பு..!அந்த வகையில், உடலோடு ஒட்டிய அதாவது பாத்ரூம் டவலை கட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உடைய அணிந்து கொண்டு சமீபத்தில் வந்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது பொதுவெளியில் தோன்றிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சியின் அளவை கூட்டி.. உடையின் அளவை குறைத்து வரம்பு மீறிக் கொண்டிருக்கிறார் நடிகை ஹனி ரோஸ்.
 

 

Related Post