திருமணமான இயக்குனர் மீது தீராக்காதல்..! – அருகில் ஆணுறை..! – விபரீத முடிவு எடுத்த நடிகை..!

post-img

 

நடிகைகள் பலரும் திருமணம் ஆன திருமணம் ஆகாத இயக்குனர்கள் நடிகர்கள் என காதல் வயப்படுவது இயல்பு. பல நேரங்களில் இது வேண்டாத வேலை.. விவகாரமான முடிவை கொடுக்கும்.. இது வேலைக்காகாது.. என ஆரம்பத்திலேயே தவிர்த்து விடும் நல்ல இயக்குனர்கள் நடிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், ஆற்றில் போகும் தண்ணிய.. யார் மொண்டு குடித்தால் என்ன.. என்று தேடி வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய சுயநலனுக்காக நடிகைகளை வேட்டையாடும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில், திருமணமான இயக்குனர் ஒருவர் வசீகர முகமும் குண்டு கன்னங்களுக்கும் பெயர் பெற்ற ஒரு நடிகையை தன்னுடைய படத்தில் அறிமுகம் செய்தார். ஒரு கட்டத்தில் அந்த இயக்குனருடன் மிகவும் நெருக்கமாக பழகிய அந்த நடிகை அவரை காதலிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்பதை மறந்து நடிகையை ஆற்றில் போகக்கூடிய தண்ணி என நினைத்து காதல் ரசத்தை மொண்டு மொண்டு குடித்து இருக்கிறார் இயக்குனர்.


நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் நடிகைக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வு பெற்று இருந்தார்.


உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவுக்கு வந்த பொழுது பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால் ஒரே ஒரு பாடலுக்கு ஆடுவது தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது என கிடைத்த வாய்ப்பை ஏற்று நடித்து வந்தார்.


ஆனால் சிறு வருடங்களிலேயே அவருடைய பட வாய்ப்புகள் சுத்தமாக குறைந்து போனது.இதற்கு முக்கிய காரணம் இவர் காதலித்து வந்த இயக்குனரை தான்.


அந்த இயக்குனர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை குடும்பம் என இருப்பவர் என்று தெரிந்தும் அவர் மீது இருந்த தீராக்காதல் காரணமாக அவரை நச்சரித்து இருக்கிறார்.


ஆனால் தன்னுடைய மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு உன்னுடன் என்னால் வர முடியாது எனவும்.. ஆற்றில் போகும் தண்ணீர் தானே இவ.. போய் கடலில் சேரட்டும் என்பது போல பேசி இருக்கிறார்.


தன்னுடைய காதல் கைகூடாமல் போனதால் விரக்தியில் இருந்த அந்த சின்னத்திரை நடிகை சில காலம் சின்னதிறையில் நடிக்க தொடங்கினார். அப்பாடா நடிகை ஓரளவுக்கு அந்த சிக்கலில் இருந்து தேறி வந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இடி போல் வந்தது அவருடைய மரணச் செய்தி.


காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த நடிகை திடீரென ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார். பிணமாக மீட்கப்பட்ட அவருக்கு அருகில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், போதை வஸ்துக்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Related Post