ஒரே ஒரு குழந்தை.. மொத்த சொத்தையும் அமுக்கிய நடிகை..! பங்களா உருவான இப்படித்தானா..?

post-img


சினிமா நடிகர், நடிகைகளை பொருத்தவரை மனம் விரும்பி ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், ஒரு கட்டத்தில் அவரை விவகாரத்து செய்வதும் மிக சாதாரணமான ஒரு விஷயம்தான்.
சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் மற்ற ஹீரோ, ஹீரோயின் கூட நடிப்பது போல வாழ்க்கையிலும் தங்களது துணைகளை மாற்றி விடுகின்றனர்.


மிக பிரபலமான நடிகை அவர். பார்த்தவுடன் பத்திக்கும் பேரழகு கொண்டவர்.
அவருக்கு நடிக்கவே தெரியாது என்றாலும் இயக்குநர், தயாரிப்பாளரை மயக்கி படங்களில் வாய்ப்பு பெற்று நடித்திருக்கிறார்.


திடீரென வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரது அழகில் கிறங்கினார்.
தொழிலதிபர் அவசரம்.

 

இதையடுத்து பசையுள்ள அந்த தொழிலதிபரை மடக்கிப் போட்டு தன் வசப்படுத்திய நடிகை அவருடன் செட்டிலாகி விட்டார்.
குழந்தை பிறகு மெதுவாக பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறிய நடிகையிடம் தொழிலதிபர் அவசரம் காட்டியிருக்கிறார்.
இப்போதே எனக்கு வாரிசு வேண்டும் என பிடிவாதம் பிடிக்க அதை வேறு வழியின்றி நடிகையும் ஏற்றுக்கொள்ள குழந்தையும் பிறந்தது.


அதன்பிறகு மற்ற சில நடிகர்களுடன் தொடர்பு, சினிமாவில் நடிக்க பிடிவாதம் பிடித்து இரவு நேர பார்ட்டிகளுக்கு சென்று குத்தாட்டம் போட்டு விட்டு வருவது என நடிகை இருந்தார்.
பொறுத்து பொறுத்து பார்த்த தொழிலதிபர் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்
நடிகையை கழட்டி விட்டுவிட்டார்.
பலகோடி சொத்து..
அதன் பின் என்னை சினிமாவில் நடிக்க அனுமதிக்க மறுக்கிறார் என தொழிலதிபர் மீது பழியை போட்டு பஞ்சாயத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதுவும் சும்மா பிரியவில்லை. குழந்தையை வளர்க்க வேண்டும் என்று ஜீவனாம்சம் என்ற பெயரில், தொழிலதிபரின் பலகோடி சொத்துகளை ஆட்டைய போட்டிருக்கிறார் அந்த நடிகை.
பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்பே இல்லாமல் இருந்த அந்த நடிகை, தொழிலதிபரிடம் வாங்கிய பெரும் தொகையை செலவு செய்து அரண்மனை போன்ற பங்களா வீட்டை கட்டி குடியேறியும் விட்டார்.
சினிமாவில் கேமராக்கள் முன் நின்று கஷ்டப்பட்டு நடிக்காமல், அப்படி வந்த பணத்தில்தான் இப்படி ஒரு வீட்டை கட்டி நடிகை வாழ்வதாக பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், இந்த நடிகையை இன்னொரு பிரபல நடிகர் காதலித்து, திருமணம் வரை சென்றிருக்கிறார். அதன்பிறகு இந்த உண்மை நடிகரின் காதுகளுக்கு போக, இந்த நடிகையுடன் பேசுவதையே ஸ்டாப் செய்து விட்டார் அந்த பிரபல நடிகர்.
.ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெத்துக்கொண்டு மொத்த சொத்தையும் அமுக்கிக்கொண்ட அந்த நடிகையின் பிரமாண்ட பங்களா உருவான கதை இதுதான்.

 

 

Related Post