நம்ப வைத்து ஏமாற்றிய அட்லி..! – ஜவான் படத்தை பார்த்து புலம்பும் நயன்தாரா..!

post-img

 
நடிகை நயன்தாராவிற்கு ஏகப்பட்ட பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதனை தவிர்த்து வந்தார்.
ஆனால், இயக்குனர் அட்லி இயக்கம் படம் என்பதால் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நடிகை நயன்தாரா.


இயக்குனர் அட்லீயை நம்பி இந்த படத்தில் நடித்தார். இவர் சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. பல மாஸான காட்சிகள் நயன்தாராவிற்கு இருந்திருக்கின்றது.


அதனை படமாக்கியும் இருக்கிறார் அட்லி. ஆனால் படத்தின் நீளம் கருதியும் கதையின் விரூவிருப்பு தன்மையை கருதியும் நடிகை நயன்தாராவின் 75% காட்சிகளை நீக்கி இருக்கிறார் என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.


ஜவான் திரைப்படம் முழுமை பெற்றுவிட்ட நிலையில் இந்த படத்தை பார்த்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
அதில் தன்னுடைய பெரும்பான்மையான காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் இருக்கிறாராம். மிகுந்த ஏமாற்றத்துடன் இந்த படத்தை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க :"படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்.." - நடிகை நயன்தாரா ஓப்பன் டாக்..!இதனால் இயக்குனர் அட்லி மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்று நயன்தாரா என்றும் கூறப்படுகிறது.
 

 

Related Post