தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்பிரபலமான நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.
படங்களில் ப்ரமோஷன், கடை திறப்பு விழாக்கள், திரைப்படங்களின் பிரிமியர் ஷோ என அடிக்கடி பொதுவெளியில் தோன்றுவது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பூஜா ஹெக்டே நீல நிறத்தில் உடலோடு ஒட்டிய உடை ஒன்றை அணிந்து கொண்டு வந்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கித்தான் போனார்கள். ஆனால், ஒரு ரசிகர் மட்டும் கொஞ்சம் ஓவராக சொக்கி விட்டார் போல தெரிகிறது.
தன்னுடைய கேமராவை எடுத்து பூஜா ஹெக்டேவின் பின்னழகிற்கு அருகே கேமராவை விட்டு அவருடைய எடுப்பான பின்னழகை படம் பிடிக்க தொடங்கி விட்டார்.
https://www.instagram.com/p/CwZHPHJuRR8/
View this post on Instagram
இதனை அவதானித்த பூஜா ஹெக்டே அந்த விஷயத்தை செய்த நபரை திரும்பி முறைப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.