பிரபல இளம் நடிகை படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

post-img

 பிரபல இளம் நடிகை படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இளம் நடிகை படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Park Soo Ryun | morungexpress.com

இவர் ஜங் ஹே-இன் மற்றும் பிளாக்பிங்க் ஜிசூ, ஸ்னோ டிராப்பில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஜெஜு தீவில் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து பார்க் சூ ரியுன் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 அவரது இறுதிச் சடங்குகள் வரும் திங்கள்கிழமை நடைபெறும்.

Related Post