நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

post-img

 

கீர்த்தி சுரேஷ்:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
கேரளா பெண்ணாக இருப்பதால் என்னவோ அவ்வளவு அழகாக பவ்யமான தோற்றத்துடன் லட்சணமான முக ஜாடையுடன் இருப்பதால் இவருக்கு திரைப்படம் கதாபாத்திரங்கள் பக்காவாக பொருந்தி விட்டது.
இதையும் படியுங்கள்:பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!

இதனால் இயக்குனர்கள் கீர்த்தி சுரேஷ் தேடி வந்த வாய்ப்புகள் கொடுக்க துவங்கிவிட்டனர். 2000 காலகட்டத்தில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி….
சுலபமாக கிடைத்த வாய்ப்புகள்:
அதன் பின்னர் 2013ல் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் என்பதால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கடித்துவிட்டது.
இதையும் படியுங்கள்: Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!

ஆனாலும் தனது திறமையால் தான் தனது வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டு மார்க்கெட் பிடித்தார் என்றே சொல்லலாம்.
தமிழில் முதன் முதலில் விக்ரம் பிரபு நடித்த வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் வாய்ப்பு:
இதையும் படியுங்கள்: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். குறிப்பாக தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம்…
இப்படி சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

DDயின் கேள்வியால் திணறிப்போன கீர்த்தி:
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷிடம் டிடி கேட்ட கேள்வி பெரும் வைரல் ஆகி வருகிறது. நட்சத்திர நடிகர்களை வைத்து பேட்டி எடுப்பதில் மிகவும் ஃபேமஸ் ஆனவர் டிடி.
இதையும் படியுங்கள்: இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..
காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் முன்வைத்து பிரபலங்களை திக்குமுக்காட செய்திடுவார்.
அந்த வகையில் தான் தற்பொழுது சம்பவம் நடந்துள்ளது. அதாவது தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் தொடரி படத்தின் ப்ரோமோஷன் போது கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ராஃபிட் ஃபெயர் கேள்வி கேட்டிருந்தார்.
சரியான மக்கு மண்டை கீர்த்தி சுரேஷ்:
அப்போது எந்த ஒரு நடிகை எந்த ஒரு நடிகருக்கு நீங்கள் டச் அப் செய்ய வேண்டும் என்றால் செய்வீர்கள் என கேள்வி இடம் கேட்கப்பட்டது. அதற்கு அந்த கேள்வியை பலமுறை கேட்கும் மக்கு மண்டை கீர்த்தி சுரேஷிற்கு புரியவே இல்லை.


இந்த கேள்வி ஒன்று இரண்டு ஒன்று இரண்டு முறைக்கு மேல் டிடி தொடர்ந்து கேட்டும் கீர்த்தி சுரேஷ்சுக்கு புரியாதாதால் அவருக்கே தலைசுற்றியது போல் ஆகிவிட்டது.
உடனே தனுஷ் எனக்கே கேள்வி புரிந்து விட்டது. உனக்கு இன்னும் புரியலையா? என நக்கல் அடித்தார்.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் கீர்த்தி சுரேஷ் சரியான மக்கு பொண்ணுடா ஒண்ணுமே தெரியல.
பாக்குறதுக்கு தான் அழகா இருக்காங்க ஆனால் அவங்களுக்கு புத்தி என்பது அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை… வடநாட்டையே வெளிநாடு என்று சொன்னவர் தான் இந்த கீர்த்தி சுரேஷ் என எல்லோரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

 

Related Post