சமந்தா வாழ்க்கையில் இவ்ளோ சோகமான நிகழ்வுகளா??

post-img

 

தற்போது வரை நடிகை சமந்தா தனது வாழ்கையில் பல வகையான முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கேன் அஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நாத் வகையில் சமந்தாவின் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது என்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறை பேசியுள்ளார்.நடிகை சமந்தா ஹிந்தியில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ப்ரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவின் சினிமா வாழ்க்கை அமைந்த அளவ்பில் நிஜ வாழ்க்கை அமையவில்லை என்பது தான உண்மை.அதில் அவர் விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார்.அதாவது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போக காரணம். வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) படம் போல இருக்கும் என காட்டினார்கள்.ஆனால் உண்மையில் அது கேஜிஎப் போல இருக்கிறது என சமந்தாகூறி இருக்கிறார்.

 

தற்போது நடிகை அமைந்தா தனது வாழ்க்கையில் தனது திருமணம் வாழ்க்கையை மாற்றி யாருக்கு தெரியாமல் மறைமுகமாக தனது சமூக வலைதளத்தில் பெயுள்ளர். எனதெரிகிறது.காபி வித் கரண் முழு ஷோ ஒளிபரப்பானால் தான் சமந்தா மேலும் என்ன கூறி இருக்கிறார் என்பது தெரியவரும்.  தற்போது ப்ரோமோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Post