நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி தற்பொழுது தமிழ் சினிமாவின் மன்னனின் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் தொடர்ந்து படங்களில் பேசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்து தல மற்றும் ருத்ரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
ஹீரோவுடன் நான்கு பாடலுக்கு டூயட் ஆடுவது போன்ற படங்கள் என்றால் தவிர்த்து விடுகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் கதைக்கும் நல்ல தொடர்பு இருக்க வேண்டும் என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.