வடிவேலு – உதயநிதி நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் ட்ரெய்லர்

post-img

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு – உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

                                                     

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஃபகத் பாசில் வில்லனாக நடிக்க இசையமைத்திருப்பவர் ஏ.ஆர். ரகுமான்.

 

மாமன்னன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மாரி செல்வராஜின் கர்ணன் படம் சூப்பர் ஹிட்டானதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Post