கண்மணி மனோகரன் முதலில் விஜய் டிவி சீரியலில் அறிமுகமானார். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்தார். இந்த சீரியல் கண்ணம்மாவாக அறிமுகமானவர் ரோஷ்னி ஹரிப்ரியன். அஞ்சலியும் கண்ணம்மாவும் சகோதரிகளாக நடித்தார்கள்.
இந்த சீரியலின் மூலம் பிரபலமானார்கள். கண்மணிக்கு இந்த சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். கண்ணம்மாவின் சித்தி பெண்ணாக நடித்தார். கண்மணி வில்லியாக இந்த தொடரில் நடித்து ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தார்.
பின்னர் அந்த சீரியலில் இருந்து கண்ணம்மாவாக நடித்த ரோஷினி விலகினார். அவரை தொடர்ந்து கொஞ்ச நாளில் அஞ்சலியாக நடித்த கண்மணியும் விலகினார். கனமணி மனோகரன் அதன் பின்னர் விளம்பரங்களில் நடித்து வந்தார்.
மாடலிங் செய்து வந்த அவர் மீண்டும் போட்டோஷூட்கள் செய்ய ஆரம்பித்தார்.அவர் வழக்கமாக தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார். அவரது ரசிகருக்களுக்காக ஆக்டிவ் ஆகா இருந்து வருகிறார்.
கண்மனி மனோகரன்க்கு அதன் பிறகு ஜீ தமிழ் சீரியலில் கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடிக்கிறார். இதில், செந்தில் கதாப்பாத்திரத்தில் அருண் பத்மநாபன் நடிக்கிறார்.
கண்மணி மனோகரன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் மழையில் விளையாடுவது போல உள்ளது. இவரை ரசிகர்கள் ஸ்வீட்டி கியூட்டி என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இந்த படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.