குட்டியூண்டு உள்ளாடை.. இளம் நடிகருடன் ஒரே போர்வைக்குள் சாக்‌ஷி அகர்வால்..! – வைரல் வீடியோ..!

post-img

Pinterest


 
பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால் சமீப காலமாக கிளுகிளுப்பான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
அதன் பலனாக, சில திரைப்ப்டங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்திருந்தார். கடைசியாக, தன்னுடைய பிறந்தநாளின் போது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார்.

 

வாட்ட சாட்டமான தோற்றத்திற்கும், வாளிப்பான உடல் வாக்கிற்கும் தொந்தக்காரியான அம்மணியின் டூ பீஸ் உடையில் தரிசனம் கொடுக்கும் படி ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்றுக்கொண்டு, கருப்பு நிற டூ பீஸ் உடையில்.. இடுப்பில் தங்க செயின் என தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார்.

இந்நிலையில், தற்போது சக பிக்பாஸ் போட்டியாளரும், நடிகர் ரியாஸ் கானின் மகனுமான ஷாரிக் உடன் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.


 

 

 

 

 


View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 


 
A post shared by Tamizhakam (@tamizhakam_india)

 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. வெறும் உள்ளாடையுடன் போர்வைக்குள் போர் நடத்தும் அம்மணியின் வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
 


 பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!                                 

Related Post