பிரபல நடிகை நவ்யா நாயர்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை நவ்யா நாயர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய தாய் மொழியான மலையாள மொழியில் படங்களில் நடிக்க சென்ற அவர் அங்கேயே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டார்.
தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கும் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிகிறது. எனவே தன்னுடைய இணைய பக்கத்தில் எல்லாம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாகவும் நடுவராகவும் சிறப்பு இருந்தனராகவும் போட்டியாளராகவும் என பல்வேறு வகைகளில் கலந்து கொண்டு ரசிகருடன் தன்னை நெருக்கமான ஒரு நடிகையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் ரசிகர்கள் தன்னுடைய முகத்தை மறந்து விடக்கூடாது என்பதற்காக இணைய பக்கங்களில் சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நீச்சல் உடையில் ஒரு வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வைத்த செப்பு சிலை போல இருப்பதாக இவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.