சின்னத்திரையில் இலிருந்து பெரிய திரைக்கு வந்தவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவரது புது படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.
Courtesy: Instagram
நடிகை வாணி போஜன் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பெரிய திரைக்கு வந்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். வாணி சமீபத்தில் வகேசனிற்காக இந்தோனேசியாவில் உள்ள பாலி சென்றிந்தார்.
Courtesy: Instagram
அங்கு சென்ற பிறகு யாரும் எதிர் பார்க்காத வண்ணம் மாடர்ன் உடையில் கலக்கினார். இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக வைரல் ஆனது. ரசிகர்கள் வாணி புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வந்தனர்.
Courtesy: Instagram
சிலரோ சீரியலில் நடிக்கும்போது எப்படி இருந்திங்க, இப்போ இப்படி ஆயிட்டீங்களே என தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சீரியலில் இருந்தாலும் வாணி போஜன் தற்போது பெரிய திரையில் பிரபலமாகி விட்டார். அதற்கேற்றார் போல் அவர் உடைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
Courtesy: Instagram
வாணி போஜன் நடித்து வெளிவந்த படங்கள் அவருக்கு ரசிகர்கள் இடையே பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அவர் செலக்ட் செய்யும் கதாபாத்திரங்கள் தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதனாலே இவருக்கு மக்களிடையே செல்வாக்கு கிடைத்ததுள்ளது.
Courtesy: Instagram
தற்போது அவர் நடித்து வெளிவரவுள்ள பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் இசை வெளியிடும் அன்று தான் நடந்தது. இவரை அதற்கு கருப்பு நிற புடவையில் அழகாக வந்திருந்தார்.
Courtesy: Instagram
சமீபகாலமாக மாடர்ன் உடையில் வலம் வரும் வாணி போஜன் , ட்ரைலர் வெளியிட்டு விழாவில் புடவையில் வந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இவர் இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.