ரெட்ரோ ஸ்டைலில் பிக் பாஸ் பிரபலம்.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!

post-img

ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக வலம் வந்த ரச்சிதா, வெள்ளைத்திரையிலும் அறிமுகமாக வேண்டும் என்று விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார்.

ஏற்கனவே சின்னத்திரையில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்ட ரச்சிதா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை ஒருவாக்கிக்கொண்டார். அதுவும் குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க 'மெய்நிகரே' என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரச்சிதாவின் சினிமா வாழ்கையை தவிர்த்து இவரின் திருமண வாழ்கையில் ஒரே பிரச்னை தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் அன்பவரி காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சில நாட்களே நீடித்தது.

ரச்சிதாவின் சினிமா வாழ்கையை தவிர்த்து இவரின் திருமண வாழ்கையில் ஒரே பிரச்னை தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் அன்பவரி காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சில நாட்களே நீடித்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் ரச்சிதா தற்போது ரெட்ரோ ஸ்டைலில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரச்சிதாவின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Related Post