பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?.. மாடர்ன் உடையில் மயக்கும் லாவண்யா கலக்கல் புகைப்படங்கள்..
சிப்பிக்குள் முது சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லாவண்யாவிக்கு விஜய் டிவியில் சிறப்பான கதாபாத்திரம் கிடைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தாவினார்.