பிரபல இளம் நடிகை சாந்தினி தமிழரசன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு நூலில் மிஸ் ஆயிடுச்சு கரடி என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
காரணம் அந்த அளவுக்கு தன்னுடைய பேண்டை கீழே இறக்கிவிட்டும் சட்டையை தன்னுடைய மேல் மார்பு வரை திறந்து விட்டும் லோ ஆங்கிளில் அதாவது தன்னுடைய காலுக்கு கீழே கேமராவை வைத்து கீழே இருந்து பார்ப்பது போல போஸ் கொடுத்திருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் என்னங்க எப்படி இறங்கிட்டீங்க.. ஒரு நிமிடம் நீங்கள் எதுவுமே போடாம நிக்கிற மாதிரி இருக்கு.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் சமீப காலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் அம்மணி. பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் அதன் மூலம் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க :அமைச்சருடன் இரண்டு இரவு - பரிசாக கிடைத்த பண்ணை வீட்டால் இடியாப்ப சிக்கலில் சிரிப்பழகி நடிகை..!
இவருடைய நம்பிக்கை நிஜம் பெருமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.