அந்த வழியில் பின்வரும் நடிகைகள் தங்கள் கணவருடன் விவாகரத்து வாங்கி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு.
பிரபல வெயில் பட நாயகி பிரியங்கா இவரும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபல தொழிலதிபர் லாரன்ஸ் ராம் என்பவரை இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டார் பிறகு இவர்களுக்குள் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இவர் ஆடையின்றி இருக்கும் புகைப்படங்களை அவரது கணவரே இணையதளத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு கேவலமான கணவருடன் என்னால் வாழ முடியாது என்று அவர் விவாகரத்து பெற்றுச் சென்றார்.
நடிகை ரோகிணி நிறைய திரைப்படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் பிரபல வில்லன் கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கிய ரகுவரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரகுவரன் தினமும் மது அருந்தும் பழக்கம் உடைய ஒரு நடிகராவார் ஆதலால் தினமும் அவருடைய அட்டூழியங்கள் தாங்க முடியாமல் பிறகு இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிகை ரோகினியுடன் வாழ்ந்து வருகிறார்.
பிரபல முன்னாள் நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இவரும் மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுடன் நடித்த ஒரு நடிகையா வலம் வருகிறார்.
இவருடைய நடிப்பிற்கு நிறைய ரசிகர்களும் இவரை பின்தொடர்கிறார்கள். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மனோஜ் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நீண்ட நாட்கள் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் மனோஜ் என்பவர் நிறைய திரைப்படங்களிலும் சிறப்பு கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருக்கிறார் இந்த நிலையில் நடிகர்கள் நடிகைகள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளில் தான் அதிகம் விவாகரத்து பெற்று சென்று இருக்கிறார்கள்.