5 நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் “ஜெயிலர்” செய்த வசூல்..! – வெளியான ரிப்போர்ட்..!

post-img
 
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.
 
ஐந்து நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
*இந்த வசூல் விபரங்கள் இந்தியா அளவில் மட்டும்
 
 
Day 1 [வியாழக்கிழமை] ₹ 48.35 Cr 
தமிழ்: 37.6 Cr ;
தெலுங்கு: 10.2 Cr;
கர்நாடகா: 0.2 Cr;
ஹிந்தி: 0.35 Cr]
Day 2 [வெள்ளிக்கிழமை] ₹ 25.75 Cr (-46.74% Change on Previous Day) 
தமிழ்: 21.7 Cr ;
தெலுங்கு: 3.7 Cr;
கர்நாடகா: 0.2 Cr;
ஹிந்தி: 0.15 Cr
Day 3 [சனிக்கிழமை] ₹ 34.3 Cr (33.20% Change on Previous Day) 
தமிழ்: 27.8 Cr ;
தெலுங்கு: 5.95 Cr;
கர்நாடகா: 0.3 Cr;
ஹிந்தி: 0.25 Cr
Day 4 [ஞாயிற்றுக்கிழமை]  ₹ 42.2 Cr (23.03% Change on Previous Day) 
தமிழ்: 33.95 Cr ;
தெலுங்கு: 7.6 Cr;
கர்நாடகா: 0.35 Cr;
ஹிந்தி: 0.3 Cr
Day 5 [திங்கட்கிழமை] ₹ 23.55 Cr (-44.19% Change on Previous Day ) 
தமிழ்: 18 Cr ;
தெலுங்கு: 5.1 Cr;
கர்நாடகா: 0.25 Cr;
ஹிந்தி: 0.2 Cr
மொத்தம் ₹ 174.15 Cr
 
 
 
 
 

 

Related Post