“ஒரே எகிறு.. ரெண்டு குண்டு மாங்காயும் கையேடு வந்துடுச்சு..” – வைரலாகும் நடிகை பிரவீனா வீடியோ..!

post-img

நடிகை பிரவீனா தமிழில் பிரியமானவள் என்ற சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு என 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் பிரியமானவள் என்ற சீரியலில் நடித்த பொழுது இவருக்கு உண்டான பிரபலம் ஓவர் நைட்டில் எகிரியது. இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம்.

இதனால் திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் குணசத்திர வேடங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இயங்கி வரக்கூடிய ஒரு நடிகை என்றால் அது பிரவீனா என்ற கூறலாம்.

இளம் வயதில் அப்படி இப்படி கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தற்பொழுது குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார்.
கவர்ச்சியான கதாபாத்திரங்கள் கிடைத்த போதும் அதனை வேண்டாம் என மறுத்திருக்கிறார் நடிகை பிரவீனா. தன்னுடைய குடும்பத்தினருடன், நான் நடித்த படங்களை பார்க்கும் பொழுது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர யாரும் முகம் சுழிக்க கூடாது என கூறியிருக்கிறார் நடிகை பிரவீனா.


இடையில் இவருடைய புகைப்படங்களை மோசமான முறையில் சித்தரித்து அதை அவருக்கே அனுப்பி தொல்லை கொடுத்த சில இணைய ஆசாமிகளின் மீது புகார் கொடுத்து கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தார் நடிகை பிரவீனா என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது, தன்னுடைய தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் பறித்து அதனுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக அந்த புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை பிரவீனா.

அந்த வகையில், தன்னுடைய தோட்டத்தில் காய்த்து தொங்கும் குண்டு மாங்காய் இரண்டை ஒரே எகிரில் கையோடு பிடுங்கிய இவருடைய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

 

Related Post