“காட்டு கோழி…” -இனிய கலக்கல் போட்டோஸ்.

post-img

தமிழில், யுத்தம் செய் படத்தில் அறிமுகமானவர் இனியா ( Ineya ) மிஷ்கின் இயக்கிய இந்த படத்தில், சேரனின் தங்கையாக நடித்திருப்பார். ஆனால், இவர் ரசிகர்களால், அதிகமாக கவனிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டு, பிரபலமான படம் என்றால் அது, இயக்குநர் சற்குணம் இயக்கிய வாகை சூட வா படம்தான்.

விமல் ஜோடியாக இனியா நடித்த இந்த படம், பல விருதுகள் பெற்ற தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். கல்வியறிவு இல்லாத ஒரு சமுதாயத்தின் அவலத்தை, மக்களுக்கு உணர்த்திய படம். இதில், ஓட்டல் கடை நடத்தும் தம்பி ராமையா மகளாக, இனியாவின் நடிப்பு, மிக சிறப்பாக இருந்தது.

 

அடுத்து பொட்டு அம்மன், நான் சிவப்பு மனிதன், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இனியாவை பொருத்த வரை, சேலை கட்டினாலும் சரி, மாடர்ன் டிரஸ் என்றாலும் சரி, அம்மணி உடல்வாகு இரண்டுக்குமே ஏக பொருத்தமாக, அம்சமாக இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது அழகை மாய்ந்து, மாய்ந்து ரசிக்கின்றனர்.

 
இனியா
Ineya

சினிமாவில், நடிக்கும் வாய்ப்பு குறைந்திருந்தாலும் சமூக வலைதளங்களின் வாயிலாக இனியா, அடிக்கடி தனது ரசிகர்களை சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறார். தனது கவர்ச்சியான, போதை தரும் புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறுகிறுக்கச் செய்கிறார்.

 

இப்போது, சிவப்பு நிற பிளவுஸ் அணிந்து, மேலே மாராப்பு இல்லாத நிலையில், எரியும் விளக்கை மார்பின் அருகே தூக்கிப் பிடித்தபடி தந்திருக்கும் இந்த புகைப்படம், அம்மாடியோவ் என ரசிகர்களை ஏக்கத்துடன் சொல்ல வைத்திருக்கிறது.

இனியா
Ineya

இந்த புகைப்படக் காட்சி, ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படமா அல்லது, அவர் நடித்துவரும் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியா என்ற கேள்வியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

 

அதுவும், அந்த புகைப்படத்தில் இனியாவின் இடுப்பு மடிப்பு, ரசிகர்களை தூக்கி அடிக்கிறது. இடுப்பு மடிப்பு, ஆளையே மடிக்குது, மடக்குது என ரசிகர்கள் இதற்கு கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர்.

 
இனியா
Ineya

சினிமாவில் சம்பளம் வாங்கிக்கொண்டுதான் பல நடிகைகளும் கவர்ச்சியாக நடிக்கின்றனர். கவர்ச்சியில் எல்லை தாண்டிய நடிப்பை வெளிப்படுத்தச் சொன்னால், அதற்கேற்ப தங்களது சம்பளத்தையும் உயர்த்தி விடுகின்றனர்.

ஆனால், சம்பளமே பெறாமல், இப்படி ரசிகர்களை மட்டுமே குதூகலிக்கச் செய்யும் விதமாக, இனியா போன்ற இளமை நாயகிகள், தங்களது கவர்ச்சி படங்களை பகிர்ந்து, பகிர்ந்து வாழ்த்துகளை, பாராட்டுகளை பெற்று விடுகின்றனர்.

இனியா
Ineya

இதில், மறைமுகமாக கவர்ச்சியில் யார் முதன்மையானவர் என்ற போட்டியும் கூட நடக்கிறதோ, ஒருவருக்கொருவர் போட்டியிட்டு கொண்டது போல், இப்படி கவர்ச்சி படங்களை தினம் தினம் பதிவேற்றி வருகிறார்களே? என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள், கமெண்ட் பாக்சில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

போட்டியோ, பொழுதுபோக்கோ அது என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இதில் ரசிகர்கள் தினமும் நடிகைகளில் கவர்ச்சி மழையில் சந்தோஷமாக நனைந்து, நனைந்து உற்சாகமடைகின்றனர் என்பதுதான் மாபெரும் உண்மை.

 

Related Post