ஒரு அது கையா..? ஒரு நிமிஷம் பதறிட்டோம்.. – VJ அஞ்சனா-வை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

post-img

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பெருவாரியான ரசிகர்களை பெற்ற VJ அஞ்சனா இடையில் பிரபல சினிமா நடிகர் கயல் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமா நடிகைகள் கூட இப்படியான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது கிடையாது.

ஆனால், தொகுப்பாளினியாக இருந்து கொண்டு இப்பொழுது இந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களே..? இதுவே திருமணத்திற்கு முன்பு இந்த அளவுக்கு கிளாமர் காட்டியிருந்தால் உங்களுக்கு சினிமாவில் கூட வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று இவருடைய ரசிகர்கள் பலரும் சலித்துக் கொள்கிறார்கள்.

தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் VJ அஞ்சனா-விற்கு இன்று பிறந்தநாள்.
இதையும் படிங்க :எந்த வயதில் முதன்முறையாக கிஸ் அடித்தீர்கள்.. வெளிப்படையாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
தன்னுடைய பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் தன்னுடைய கையை அந்த இடத்தில் வைத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அது கையா..? ஒரு நிமிஷம் பதறிட்டேன்.. என்று புலம்பி வருகின்றனர். மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
 

 

Related Post