ஓடும் ஆட்டோவில் ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த இடத்தில் கை வைத்த நபர்..! – இறுதியில் நடந்தது இது தான்..!

post-img

 

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர் ஓடும் ஆட்டோவில் தனக்கு நேர்ந்த அசவுகரியம் பற்றி பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது, நான் கல்லூரி படிக்கும்போது ஒரு நாள் என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் ஒரு நபர்.


ஆட்டோ செல்ல செல்ல என்னை நெருக்கியபடி அமர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டோ என்று கூட பார்க்காமல் அவர் என் மீது கையை வைத்தார்.

 


உடனே, ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்ணா.. இப்படியான கஸ்டமர்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள் என ட்ரைவரிடம் கேட்டேன்.
அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப.. என்று சொல்லி திட்டி.. அவரை இறக்கி விட்டுவிட்டார் என தெரிவித்தார்.

நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த இப்படியான அனுபவங்களை சமீப காலமாக வெளிப்படையாக கூறி வருகின்றனர்.


நடிகை ரெஜினா கூட தன்னுடைய இளம் வயதில் பொது இடத்தில் ஒருவர் என்னுடைய உதட்டை பிடித்து கிள்ளி விட்டு சென்றார் என்று கூறினார். நடிகை கீர்த்தி சுரேஷ் கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடி என் மீது விழ வந்தார் என்று கூறியிருந்தார்.


அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய வேதனையை கொட்டி தீர்த்துள்ளார்.
 

 

Related Post