நடிகை ஆலியா மானசா அவ போது இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அப்படி கலந்துரையாடும் போது ஆலியா மானசாவிடம் உங்களுடைய முதல் காதலனை ஏன் பிரிந்தீர்கள் என்றும் அவரது கணவரை டேக் செய்து எப்படி அடுத்தவன் காதலியை கரெக்ட் பண்றீங்க என்றும் மோசமான கேள்விகளை எழுப்பும் இணைய வாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அதனை எல்லாம் தவிர்த்து விட்டு நடிகை ஆலியா மானசா தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உங்களுடைய கல்வித் தகுதி என்ன என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த கேள்வியை பார்த்த நடிகை ஆல்யா மானசா நான் 12 ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்கிறேன். தொடர்ந்து எத்திராஜ் கல்லூரி கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தேன்.
ஏன் தெரியுமா..?
ஆனால் நேரமின்மை காரணமாக இடையில் நின்று விட்டேன் என கூறி இருக்கிறார். வெறும் 12 ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறேன் என்றாலும் கூட அதனை ஒரு தாழ்ச்சியாக கருதாமல் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை ஆல்யா மானசா என்பது குறிப்பிடத்தக்கது.