படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது நடந்த விபரீதம் – கேரவனுக்குள் கதறி அழுத ஃபைவ் நடிகை..!

post-img

 
சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து நல்ல நடிகை குடும்பப்பாங்க நடிகை என்ற பெயர் எடுத்திருந்த ஃபைவ் நடிகை ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவே கவர்ச்சி களத்தில் புகுந்து விளையாடினார்.


அதன் பிறகு இளம் நடிகர் ஒருவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தற்பொழுது மீண்டும் சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.
ஆனால், நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது அதாவது தன்னுடைய காதலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது தனக்கு கிடைத்த நல்ல நல்ல பட வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து விட்டார் ஃபைவ் நடிகை.


இதனை மனதில் வைத்துக்கொண்டு பல்வேறு இயக்குனர்கள் ஃபைவ் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்தனர். எப்படியாவது படங்களில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த நடிகைக்கு வெப் சீரிஸ்கள் கை கொடுக்க ஆரம்பித்தன.
வெப் சீரிஸ்களில் படுகிளாமரான காட்சிகளில் நடித்து அதிர வைத்து இருக்கிறார் அம்மணி. இந்நிலையில், சமீபத்தில் வெப்சீரிஸின் படப்பிடிப்பு ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருக்கிறது.
 ஜவான் படத்தை பார்த்து புலம்பும் நயன்தாரா..!ஆரம்ப காலத்தில் முத்தக் காட்சியில் நடிக்கவே நான் கூச்சப்படுவேன். ஆனால் தற்பொழுது லிப் லாக் காட்சிகள் நெருக்கமான காட்சிகளில் கூட சாதாரணமாக நடித்து விடுகிறேன்.
பிரச்சனை என்னவென்றால் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது ஒரு கட்டத்திற்கு மேல் அந்த காட்சிக்குள் ஒன்றி விடுகிறேன். படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களே அருமையாக நடத்தி இருக்கிறீர்கள் என்று கூறும் அளவுக்கு நடித்து முடித்து விடுகிறேன்.


ஆனால் கேமராவை ஆஃப் செய்த பிறகுதான் எனக்குள் ஒரு விதமான குற்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால் கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன்.
என்னதான் நடிகையாக இருந்தாலுமே அப்படியான காட்சிகளில் நடிக்கும் பொழுது ஒரு கட்டத்திற்கு மேல் என்னாலேயே கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.
காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்று நடித்து விடுகிறேன். ஆனால், சிறிது நேரம் கழித்து அதனை பற்றி யோசித்து பார்க்கும் பொழுது ஒரு வித குற்ற உணர்வு ஏற்படுகிறது என கண்ணீர் விட்டபடி அழுது புலம்புகிறாராம் அம்மணி.
 

 

Related Post