சிறு வயது முதல் நடிப்பில் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளது தனது திரைப்படத்தை குழந்தை நட்சத்திரமாக 2012 வெளியான மாஸ்டர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.
இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திறமையை வெளிப்படுத்தி இருந்தால். மேலும் இந்த படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.
தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் அதன்பிறகு ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தார்.
பின்னர் அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தில் விஜி மேனனுக்கு குழந்தையாக நடித்திருந்தார்.
பிறகு 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல் முதலாக கதாநாயகியாக நாச்சியார் என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட இதுவுமே ஒரு பள்ளி மாணவி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் தமிழுக்கு இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் படித்தது இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து நடத்தி வந்த இவ்வாறு ஹீரோ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன் பிறகு மலையாள படங்களிலும் தமிழ் படங்களும் மாறி மாறி நடித்து வந்தவர் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் டுடே என்ற திரைப்படத்தில் கதாநாயகி மீண்டும் தமிழில் அறிமுகமானார்.
இந்த படம் மெகா ஹிட் படமாக அமைய புகழின் உச்சிக்கே சென்றார்.
அதன் பிறகு தமிழில் மலையாளத்திலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர்.
லவ் டுடே திரைப்படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது மேலும் 2k கிட்ஸ்ன் பிடித்தமான கதாநாயகியாகவும் மாறிப்போனார். இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களை தொடர்ந்து அடுத்து நடித்து வரும் இவர் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
படங்கள் எந்த அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறாரோ அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் அம்மணி பிசி அதன்படி அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கவர்ச்சிகரமான உடையில் பப்பாளி போல பளபளக்க தோன்றியிருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் கமாண்டுகளையும் அள்ளித் திரித்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.