ஆண் நண்பருடன் ஷிவானி நாராயணன் ஹாட் போஸ்..!

post-img

அட இப்படியெல்லாம் கூட நாய் உள்ளதா? என்று எண்ணி பார்க்கக்கூடிய அளவு ஒரு soft toy எப்படி இருக்குமோ அது போல ஷிவானியின் முதல் ஆண் நண்பரான நாய்குட்டி மொசு மொசுவென உள்ளது.

Shivani narayanan

வெள்ளை நிற உடையில் அள்ளி அணைத்திட தோன்றக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ் ஸ்டில்லிலும் இவர் பார்த்திருக்கும் பார்வையானது ரசிகர்களின் இதயத்தை ஊடுருவும் வண்ணம் இருப்பதால் எளிதில் வேதிகள் மாற்றங்கள் அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டது.

போட்டாலும் போட்டாங்க இது போன்ற போட்டோவை இதுவரைக்கும் இவர்கள் போடவில்லை என்று கூறும் அளவுக்கு போட்டிருக்கும் போட்டோ அவ்வளவும் கிளாமர் சொட்ட சொட்ட இருப்பதால் இரவில் கொட்ட கொட்ட இளசுகள் விழித்தபடி எந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

 

நடிகை ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சின்னத்திரையில் தனது அபார நடிப்புத்திறனை பார்த்து இவருக்கு பெரிய திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் அண்மையில் நகைச்சுவை புயல் வடிவேலுவின் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கு இருந்த ரசிகர் வட்டாரத்தை பன்மடங்காக உயர்த்தி கொண்டார்.

பிக் பாஸில் இவர் கலந்து கொண்டதின் மூலம் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

 

Shivani narayanan
விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவரும் மற்ற நடிகைகளை போலவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக இடம் பிடித்து விட்டது என்று கூறலாம்.

Shivani narayanan

இந்த புகைப்படத்தில் இவர் பார்த்திருக்கும் பார்வையைப் பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கிளீன் போல் ஆகி விட்டார்கள் என்று கூட கூறலாம்.

 

 

Related Post