பிரபல நடிகை மனிஷா கொய்ராலா நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தற்பொழுது இவருக்கு 53 வயதாகிறது. வயசுதான் 53.. என்றாலும் இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக நீச்சல் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதன் மூலம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மனிஷா கொய்ராலா.
இந்த திரைப்படத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருந்தார். மேலும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் மற்றும் அர்ஜுன் நடித்த முதல்வன் என இரண்டு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இருக்கும் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கப்பட்டது. ஆனால், தனக்கு இருந்த மதுப்பழக்கம் காரணமாக மெல்ல மெல்ல உடல் எடை கூடிக் கொண்டே போனார். இதனால் இவருடைய மார்க்கெட் சரிய தொடங்கியது.
இதையும் படிங்க :கடலே நுரை தப்பிடுச்சு.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஹிமா பிந்து..!இவருடன் அறிமுகமான நடிகைகள் தற்போதும் கூட ஹீரோயினாக கலக்கி வரும் நிலையில் இவர் ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் போய்விட்டார். மிகவும் கவர்ச்சியாக நடித்து கலக்கிய இவர் மது போதையில் ஆடாத கவர்ச்சி ஆட்டமே கிடையாது.
மட்டுமில்லாமல் இன்டர்நெட் போன்ற வசதிகள் இல்லாத போது இவருடைய வீடியோ காட்சிகள் சிடி வடிவில் வைரலானது என்பது 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
தற்போது நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கக்கூடிய நடிகை மனிஷா கொய்ராலா படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நீச்சல் உடையில் மனிஷா கொய்ராலா காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.