திருமணமாகாமல் கர்ப்பம்!! விஜய் பட நடிகை இலியானா வெளியிட்ட பிரக்னெட் புகைப்படம்..

post-img

அதன்பின் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கிளாமரில் ரசிகர்களை தன் பக்க ஈர்த்தார். இடுப்பழகி என்ற பெயரோடு ரசிகர்களை கவர்ந்த இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.

 

2019ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தோல்வியை சந்தித்தார் இலியானா. இதனால் படவாய்ப்பினை இழந்து வந்த இலியானா கிளாமரில் உச்சத்திற்கே சென்று புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

தற்போது தான் விரைவில் தாயாகவுள்ளேன் என்ற தகவலை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்தார். தற்போது கர்ப்பமான வயிற்றுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் நடிகை இலியானா.

 

 

ஏற்கனவே அவரது கர்ப்பத்தை வைத்து பலர் கண்டபடி கேள்வி கேட்ட நிலையில் இலியானா வெளியிட்ட இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

   

Related Post