கோயம்புத்துரைச் சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட, வாய்ப்பு தேடி சென்னை வந்தார். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் தொடர்ந்து போட்டோக்களை அப்லோடு செய்து வந்தார்.
இதையடுத்து, இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..அந்த சீரியலில் பாவாடை தாவணி, புடவையுடன் வலம் வந்த இவர் இணையத்தில் விதவிதமான கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
நடிகை தர்ஷா குப்தா: முள்ளும் மலரும் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். அங்கு மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து திறமை காட்டினார். அதன்பின், அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
விஜய்டிவி: குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என அனைவருக்கும் சினிமாவில் தேடிவந்தது போல, தர்ஷா குப்தாவிற்கும் வாய்ப்பு தேடி வந்தது. மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் படத்தில் ரிட்டர்டின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால்,அந்த அளவுக்கு வசூலை பெறவில்லை. இதையடுத்து, ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இந்த படமும் ஓடவில்லை.
இணையத்தில் ஆக்டிவ்: சீரியலில் நடிக்கும்போதே தூக்கலான முன்னழகையும், இடுப்பழகையும் காண்பித்து ரசிகர்களை தட்டிப்போட்டு வைத்திருந்த தர்ஷா குப்தா, சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கதவு தான் கிடைச்சதா? தற்போது அவர் சிங்கம் படத்தில் வரும் என் இதயம் இதயம் என்ற பாடலுக்கு ரீல்ஸ் போட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஒருவர், பதம் பார்க்க வேற இடமே கிடைக்கலையா? கதவு தான் கிடைச்சதா? வரம்பு மீறி படுமோசமாக விமர்சித்துள்ளார். அந்த படுமோசமான கமெண்டுக்கு தர்ஷா குப்தாவின் தீவிர வெறியர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து, அந்த இணையவசியை திட்டி வருகின்றனர்.