இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங்.
இவர் தற்போது மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஒளியிலே..தெரிவது தேவதையா?..ரகுலின் கேண்டில் லைட் டின்னர் புகைப்படம்.
டின்னரை என்ஜாய் செய்யும் நடிகை ரகுல்!
கடற்கரையில் சந்தோஷமாக நேரம் செலவிடும் ரகுல்.
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.