சில்க் ஸ்மிதா சடலத்துடன் அத்து மீறிய நபர்கள் இவர்களா..? – உண்மையை உடைத்த பிரபல நடிகர்..!

post-img


நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சொல்லப்பட்டார். அப்போது அங்கே அவருடைய இறந்த உடலுடன் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டார்கள் என்றும் இன்னும் சிலர் லட்சங்களை கொடுத்து சில்க் ஸ்மிதாவின் சடலத்தை தொட்டுப் பார்த்தார்கள் என்றும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகின.


இந்தியாவின் மர்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சில்க் ஸ்மிதாவின் 27 வது நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.


இந்நிலையில், இவர் குறித்து பரவிய தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று பிரபல சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


70 மற்றும் 80களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா ஒரு படத்தில் வந்து நடனமாடினாலே போதும் அந்த படம் ஹிட் அடித்து விடும். வசூல் மழை பொழியும், கூட்டம் கூட்டமாக தியேட்டர் வாசலில் ரசிகர்கள் நிற்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
அதுதான் உண்மையும் கூட. இப்படி புகழின் உச்சியில் இருந்த சில்க்ஸ்மிதா பல திரைப்படங்களில் கதாநாயகமும் நடித்திருக்கிறார். ஆனால், அவருடைய மரணம் மிகுந்த மர்மமானதாகவும், கொலையா..? தற்கொலையா…? என மாறி மாறி விவாதங்கள் நடத்தும் விதமாகவும் அமைந்தது.


இது குறித்து போலீசார் உண்மையான விசாரணையை மேற்கொண்டார்களா..? இல்லை உண்மையை மூடி மறுத்தார்களா..? என்பது கூட தற்போது மூடு மந்திரமாகவே இருக்கிறது.


இந்த மர்மமான மரணத்தின் காரணங்கள் மண்ணோடு மண்ணாகி போய்விட்டது. இந்நிலையில், சில்க் ஸ்மிதா மறைந்த பிறகும் அவருடைய உடலை கூட விட்டு வைக்காமல் அத்துமீறலில் ஈடுபட்டார்கள் என்ற செய்திகள் காட்டுத் தியாக பரவியது.


இந்நிலையில் இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, இப்படியான செய்தி இன்று நேற்று அல்ல சில்க் ஸ்மிதா இறந்த ஒன்று இரண்டு நாட்களிலேயே பலராலும் பேசப்பட்டது.


பணம் கொடுத்து சில்க் ஸ்மிதாவின் சடலத்தை தொட்டு ரசித்தார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால், அது உண்மையா..? என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. அதேபோலத்தான் எனக்கும் தெரியாது.
தெரியாத ஒரு விஷயத்தை தெரியாது என்று சொல்வது தான் என்னுடைய பழக்கம். இன்னும் சொல்லப்போனால் பிணவரையில் வேலை செய்கிறவர்கள் எப்போதுமே போதையில் தான் இருப்பார்கள்.


மது போதையில் தான் வேலை செய்வார்கள். ஏனென்றால் பிணவறையில் பயங்கர துர்நாற்றம் வீசும். உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்யும்பொழுது சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு குமட்டல் ஏற்படும்.


அதையெல்லாம் தவிர்க்க, எப்போதும் மது போதையில் தான் இருப்பார்கள். அப்படி மது போதையில் இருக்கும் பொழுது பிரபலமான நடிகை என்பதால் அவரிடம் அத்துமீறி இருக்கலாம் என்ற பேச்சு தான் இருந்ததே தவிர இது உண்மையாக நடந்ததா..? என்று கேட்டால் யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை.


சில்க் ஸ்மிதா என்றால் கோடீஸ்வரனும் விரும்பினான்.. கடைக்கோடி ஏழையும் விரும்பினான்.. கிழவனும் விரும்பினான்.. ஒரு முறையாவது சில்க் ஸ்மிதாவை பார்த்து விடமாட்டோமா.. என தவம் கிடந்த நபர்களெல்லாம் இருக்கிறார்கள்.


அதன் அப்படி இருக்கும் பொழுது ஆடையின்றி இருக்கும் சில்க் ஸ்மிதாவின் சடலத்தை பார்த்தவுடன் அவர்களுடைய உள்ளுணர்வு மிருகத்தனமாக மாறி இருக்கலாம்.


அந்த மிருகத்தனம் தான் தப்பான செயலை செய்யத் தூண்டி இருக்கலாம். அவர்கள் செய்தும் இருக்கலாம் செய்யாமலும் இருந்திருக்கலாம். இது தான் நடந்தது என யாராலும் உறுதியிட்டு சொல்ல முடியாது என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

 

 

Related Post