அடடா.. அல்வா துண்டு இடுப்.. இடுப்.. – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நித்யா தாஸ்..!

post-img

 

சீரியல் நடிகையான நித்யா தாஸ் ( Nithya Das ) பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவுக்கு தனது நடிப்புத் திறனால் அனைவரது மனதையும் கட்டிப்போட்டவர். திருமணமான இவர் சமீப காலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

இதற்குக் காரணம் திருமணம் ஆகிய இவருக்கு ஒரு வளர்ந்த பெண் பிள்ளை இருக்கும் நிலையில் எப்படி இப்படி இது போன்ற கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கிறார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சீரியலை பார்க்கின்ற நேயர்களின் மத்தியிலும் நிலவுகிறது.


கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2000 மாவது வருடத்தில் தான் சினிமா துறைக்குள் அடி எடுத்து வைத்தார். மேலும் இவர் சில மலையாள படங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் இதயத்தை திருடியவர்.

 

தமிழ் திரையுலகத்தை பொருத்தவரை இவர் பொன்மேகலை என்ற திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படம் 2005 ஆம் ஆண்டு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் எதார்த்த நடிப்பு திறமையை காட்டிய இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.


குடும்பத்துடன் கண்ணீர் விட்ட பிரபலம்..!சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி முற்று பெற்ற சீரியலான கண்ணான கண்ணே சீரியலில் ஆரம்ப நாட்களில் இவர் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அட இது நமது நித்யா தாஸா? என்று கேட்கக்கூடிய அளவுக்கு படு கிளாமரான புகைப்படத்தில் காட்சி அளிக்கிறார்.


தற்போது இந்த புகைப்படத்தை ஏற, இறங்க பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 

திருமணம் ஆன பிறகும் இவர் இத்தகைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் வேறு விதமான சஞ்சலங்களை ஏற்படுத்தி வருவதால் இவரது புகைப்படங்களுக்கு சென்சார் செய்தால் கூட தவறில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் அப்படியே மொத்த அழகும் வெளிப்பட்டு இருப்பதால் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் பாடாய்படுவதாக செய்திகள் வந்துள்ளது.
 

 

Related Post